வலிமை ரிலீஸ் தொடர்ந்து ஆரம்பமாக உள்ள தல 61! வெளியான புதிய தகவல்!

394

அஜித்..

தல அஜித் நடிப்பில் இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் வலிமை, இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பெரியளவில் உள்ளது.

கடந்த 2 வருடங்கள் காத்திருப்பிற்கு பின் வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் சில போஸ்டர்கள் வெளியாகி வைரலானது.

இந்நிலையில் வலிமை திரைப்படத்தை படக்குழு வரும் தீபாவளி அன்று வெளியிட திட்டமிட்டு உள்ளனர். இது குறித்து அறிவிப்பு வரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.

இதனிடையே மீண்டும் தல அஜித் – எச்.வினோத் – போனி கபூர் கூட்டணியில் தல 61 படம் உருவாக உள்ளது,

இப்படத்தின் ஷூட்டிங் வரும் அக்டோபர் மாதம் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.