பாக்கியலட்சுமி சீரியல் புகழ் ஜெனிபர் கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் எடுத்த அழகிய போட்டோ ஷுட்!!

122

நடிகை ஜெனிபர்…

பாக்கியலட்சுமி சீரியலில் நடித்ததன் மூலம் பெரிய அளவில் மக்களிடம் ரீச் ஆனவர் நடிகை ஜெனிபர்.

இதற்கு முன் இவர் எத்தனையோ சீரியல்கள் நடித்துள்ளார், ஆனால் இந்த சீரியல் மக்களிடம் அதிகம் போய் சேர உதவியுள்ளது.

நன்றாக நடித்துக் கொண்டிருந்த அவர் சில காரணங்களால் சீரியலில் இருந்து வெளியேறியுள்ளார்.

அதில் முக்கியமான ஒன்று தற்போது அவர் கர்ப்பமாக உள்ளாராம்.

அதனால் சீரியலில் இருந்து வெளியேறினேன் என அண்மையில் தான் அவரது யூடியூப் பக்கத்தில் கூறியிருந்தார்.

தற்போது ஜெனிபர் கர்ப்பமாக இருக்கும் இந்த நேரத்தில் அழகிய போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.

அதைப்பார்த்த ரசிகர்கள் அதிக லைக்ஸ் குவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by ℯ_ℴ (@jenniferr252)