பிக்பாஸில் இவர் தான் வெளியேறுவாரா?
பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது முடிவடையும் நிலையில் உள்ளது. இந்த நிகழ்ச்சியில் தற்போது சேரன், கவின், லொஸ்லியா, ஷெரின், முகேன் ஆகியோர் உள்ளனர்.
இதில் இந்த வாரம் யார் எலிமினேட் ஆவார்கள் என்று ரசிகர்கள் தரப்பில் ஒரு கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.
அதில் இந்த வாரம் லொஸ்லியா தான் குறைந்த வாக்குகள் பெற்றுள்ளதாக தெரிகின்றது, இவை அதிகாரப்பூர்வம் இல்லையென்றால், லட்சக்கணக்கில் வாக்குகள் பதிவான ஒரு டெமோவாக பார்க்கலாம்.