ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த சூர்யா 39 படத்தின் First லுக் வெளியானது!!

81

சூர்யா 39 First லுக்..

நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு, நேற்று சூர்யாவின் எதற்கும் துணித்தவன் படத்தின் First லுக் வெளியானது.

அதனை தொடர்ந்து அப்படத்திலிருந்து இன்னும் இரு போஸ்டர்களும் வெளியாகி ரசிகர்களை மகிழ்வித்தது.

இந்நிலையில் நேற்று சூர்யாவின் பிறந்தநாள் பரிசாக TJ ஞானவேல் இயக்கும் சூர்யா 39 படத்தின் First லுக் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.

முதல் முறையாக வக்கீல் கதாபாத்திரத்தில் சூர்யா நடித்துள்ள இப்படத்திற்கு ஜெய்பீம் என்று தலைப்பிட்டுள்ளனர்.

இதோ First லுக்..