52 வயதிலும் சிக்குனு சின்ன பொண்ணு மாதிரி இருக்கும் சுகன்யா ! சின்ன கவுண்டர்ல பார்த்த சுகன்யாவா இது ?

730

சுகன்யா..

90 களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து எல்லா heroineகளுக்கு எல்லாம் வயிற்றில் புளியை கரைத்து அழவிட்டவர்தான் நடிகை சுகன்யா.

இவர், புதுநெல்லு புதுநாத்து என்ற பாரதிராஜா இயக்கத்தில் வெளியான திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின் கமல்ஹாசன், விஜயகாந்த், பிரபு, கார்த்திக் சத்யராஜ் உள்பட பல பிரபலங்களுடன் ஜோடியாக நடித்தவர்.

இவர் மகாநதி படத்தில் கமல்ஹாசனுடன் உதட்டு முத்தக் காட்சி யூ – ட்யூபில் இப்பவரை Famous.பின்னர் கடந்த 2002ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

அதன் பின் அடுத்த வருடமே அவரை விவாகரத்து செய்துவிட்டார்.இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. நடுவில் சில சீரியல்களில் கூட கதாநாயகியாக நடித்தார்.

இந்தநிலையில் இவரது ,லேட்டஸ்ட் புகைப்படங்கள் சிலது இணையத்தில் வெளியாகி ரசிகர்களை ஷாக் ஆக்கி வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள் “நம்ம சின்ன கவுண்டர் படத்துல பார்த்த சுகன்யாவா இது..?” என்று ஆச்சரியப் பட்டு வருகிறார்கள்.