செம மாடர்ன் உடையில் வாணி போஜன், லைக்ஸ்களை அள்ளும் அவரின் லேட்டஸ்ட் போட்டோஸ்!!

122

வாணி போஜன்..

சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு சென்று பிரபலமான நடிகைகளில் ஒருவர் வாணி போஜன்.

முதலில் இவர் சன் டிவி-யில் ஒளிபரப்பான தெய்வமகள் தொடரின் மூலமாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

அதன்பின் ஓ மை கடவுளே, லாக் அப், மலேஷியா TO அம்னீஷியா உள்ளிட்ட படங்களில் நடிகையாகவும் அசத்தியிருந்தார் வாணி போஜன்.

மேலும் தற்போது இவர் சீயான் 60, பகைவனுக்கு அருள்வாய் உள்ளிட்ட முக்கிய நடிகர்களின் படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது வாணி போஜனின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.