மொட்டை மாடியில் கிரிக்கெட் விளையாடும் நடிகை கீர்த்தி சுரேஷ் – இணையத்தில் வைரலாகும் வீடியோ!!

104

கீர்த்தி சுரேஷ்…

தென்னிந்திய மொழிகளில் முன்னணி கதாநாயகியாக விளங்கி வருகிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

இவர் நடிப்பில் தற்போது அண்ணாத்த மற்றும் சாணி காயிதம் உள்ளிட்ட படங்கள் தமிழில் உருவாகி வருகிறது.

மேலும், மலையாளத்தில் மரைக்காயர் மற்றும் தெலுங்கில் குட் லக் சகி உள்ளிட்ட படங்கள் விரைவில் வெளியாகவிருக்கிறது.

நடிகை கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிடும் வீடியோக்கள் அல்லது புகைப்படங்கள், அவ்வப்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகும்.

அந்த வகையில் தற்போது தனது வீட்டின் மொட்டை மாடியில் தனியாக கிரிக்கெட் விளையாடும் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோ இதோ..