ஷிவானியின் அசாத்திய திறமை.. வியந்து போன ரசிகர்கள்!!

419

ஷிவானி நாராயணன்..

பகல் நிலவு என்ற சீரியல் மூலம் நடிகையானவர் ஷிவானி நாராயணன்.

அதன் பிறகு சீரியல்களிலும் ஹீரோயினாக நடித்தார். கடந்தாண்டு நடந்த பிக்பாஸ் 4-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு மிகவும் பிரபலமானார்.

சமூக வலைத்தளத்தில் ஷிவானிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

தினமும் கவர்ச்சி மற்றும் வித்தியாசமான புகைப்படங்களை பகிர்வதை வாடிக்கையாக வைத்திருக்கும் ஷிவானி,

தற்போது வித்தியாசமாக உடற்பயிற்சி செய்யும் வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில்,

எந்த ஒரு உதவியும் இல்லாமல் தனது முழங்கையால் தரையை தொடுகிறார் ஷிவானி நாராயணன்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.