நடிகை ஐஸ்வர்யா ராயை சந்தித்த பிரபல தமிழ் நடிகை.. வெளியான லேட்டஸ்ட் புகைப்படங்கள்!!

530

ஐஸ்வர்யா ராய்..

உலக அழகியாக பட்டம் பெற்ற பின்னர் இந்திய சினிமாவையே கலக்கிய நடிகை தான் ஐஸ்வர்யா ராய்.

இவர் தமிழில் பல முன்னணி நடிகர்கள் மற்றும் முக்கிய இயக்குனர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.

மேலும் தற்போது இவர் தமிழில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது பிரபல நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் நடிகை ஐஸ்வர்யா ராயை அவரின் குடும்பத்துடன் நேரில் சந்தித்துள்ளார்.

மேலும் அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படத்தில் ஐஸ்வர்யா ராய், வரலக்ஷ்மி, சரத்குமார், அபிஷேக் பச்சன் உள்ளிட்டோர் உள்ளனர்.