வேற லெவல் போட்டோ ஷூட் நடத்திய ஜனனி.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!

183

ஜனனி….

தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் பலருக்கும் கிடைத்து வருகிறது.

அதனை ஒரு சிலர் மட்டுமே ஏற்றுக்கொண்டு நடித்து வருகின்றனர் அப்படி வரும் வாய்ப்புகளை எல்லாம் தட்டிக்கழித்துவர்தான் ஜனனி .

ஜனனி விஜய் டிவியில் ஒளிபரப்பான நாம் இருவர் நமக்கு இருவர் என்ற சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார் அதன்பிறகு தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் போட்டியாளராக பங்கேற்று தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.

மேலும் சீரியலை தாண்டி மாடலிங் துறையிலும் கவனம் செலுத்தி வருகிறார் ஜனனி தொடர்ந்து பல்வேறு போட்டோஷூட்டில் நடத்திவரும் ஜனனி அவ்வப்போது அவரது சமூக வலைதள பக்கத்தில் அதைப்பற்றிய அனுபவத்தை பகிர்ந்து கொள்வார்.

தற்போது அந்த வகையில் ஜனனி தற்போது நடத்திய போட்டோஷூட் புகைப்படத்தை எடுத்து அவரது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அதனை பார்த்த ரசிகர்கள் சீரியலில் இருப்பதை விட இதில் அழகாக இருக்கிறீர்கள் என கூறி வருகின்றனர்.

மேலும் அடுத்தடுத்து பல சீரியலில் நடிக்க இருப்பதாகவும் ஜனனி ரசிகர்களிடம் கூறியுள்ளார் இதனால் ரசிகர்கள் தற்போது இது என்ன சீட்டில் நடிக்கப்போகிறார் என தற்போது கேள்வி கேட்டு வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்……