போட்டோஷுட்டில் எல்லை மீறி போகும் மாளவிகா மோகனன்..இணையத்தை அதிர வைத்த போட்டோ இதோ!!

294

மாளவிகா மோகனன்…

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தின் மூலம் நடிகையாக தமிழில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன்.

இதன்பின் தமிழ் திரையுலகின் முன்னணி ஹீரோவான தளபதி விஜய்யுடன் இணைந்த மாஸ்டர் திரைப்படத்தில் கதாநாயகி நடித்து அசத்தியிருந்தார்.

அதனை தொடர்ந்து தற்போது தனுஷுடன் ஜோடி போட்டு, கார்த்திக் நரேன் இயக்கி வரும் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும், நடிகை மாளவிகா தனது ஆர்வத்தை செலுத்தி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தொடர்ந்து புகைப்படங்களை பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் வைரலாகும் நடிகை மாளவிகா மோகனன்,

தற்போது மீண்டும் கிளாமர் போட்டோஷூட் மூலம் இணையத்தை பற்ற வைத்துள்ளனர்.

இதோ..

 

View this post on Instagram

 

A post shared by Malavika Mohanan (@malavikamohanan_)