கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் நீச்சல் குளத்தில் தண்ணீரில் போட்டோ ஷுட் நடத்திய சீரியல் நடிகை பரீனா!!

528

பரீனா..

பாரதி கண்ணம்மா தமிழ்நாட்டில் இப்போது உள்ள ஹிட் சீரியல்களில் ஒன்று. இதில் வெண்பா என்ற கதாபாத்திரத்தில் வில்லியாக நடிப்பவர் நடிகை பரீனா.

இதற்கு முன் இவர் சில சீரியல்கள் நடித்தாலும் பாரதி கண்ணம்மா தான் பெரிய ரீச் கொடுத்தது என்றே கூறலாம். கர்ப்பமாக இருப்பதாக அண்மையில் அறிவித்த அவர் சீரியலில் தொடர்ந்து நடிப்பேன் என கூறியுள்ளார்.

கர்ப்பமாக ஆன இந்த நேரத்தில் வித்தியாசமான போட்டோ ஷுட் நடத்தி வருகிறார். அண்மையில் சிவப்பு நிற உடை அணிந்து நீச்சல் குளத்தில் தண்ணீருக்கு அடியில் சென்து போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.

அந்த புகைப்படங்கள் வெளியாக ரசிகர்கள் சூப்பர் என்று கூறி வந்தாலும் இந்த நேரத்தில் இப்படியொரு போட்டோ ஷுட்டா என கேட்டு வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by farina azad (@farina_azad_official)