பிக்பாஸ் லாஸ்லியாவின் புதிய படத்திற்காக நடிகர் சூர்யா செய்யும் விஷயம்!

141

சூர்யா..

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான முக்கிய நிகழ்ச்சி தான் பிக்பாஸ், இதில் கலந்து கொள்ளும் நட்சத்திரங்கள் ரசிகர்களிடையே பிரபலமாகி விடுவார்கள்.

அந்த வகையில் பிக்பாஸ் சீசன் 3-ல் கலந்து கொண்டு ரசிகர்களிடையே பெரியளவில் பிரபலமானவர் தான் லாஸ்லியா.

மேலும் தற்போது இவர் ப்ரெண்ட்ஷிப் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாக உள்ளார்.

இதனிடையே மற்றுமொரு பிக்பாஸ் பிரபலமான தர்ஷன், லாஸ்லியா, கே.எஸ்.ரவிக்குமார், யோகி பாபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கூகுள் குட்டப்பா.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று மாலை 6 மணிக்கு நடிகர் சூர்யா வெளியிட உள்ளார், இதோ அப்படத்திற்கான அறிவிப்பு.