நடிகர் அரவிந்த் சாமி நடிக்கும் வணங்காமுடி படத்தின் டீசர் வெளியானது..!

536

வணங்காமுடி டீசர்..

அரவிந்த்சாமி போலீசாக நடிக்கும் வணங்காமுடி படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

அறிமுக இயக்குனர் செல்வா இயக்கத்தில் அரவிந்த்சாமி நடித்துள்ள படம் வணங்காமுடி.

போலீஸ் அதிகாரியாக அரவிந்த்சாமி நடித்துள்ள இந்த படத்தில் ரித்திகா சிங்,

நந்திதா ஸ்வேதா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். டி.இமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் முன்னதாக வெளியாகியிருந்த நிலையில் நேற்று டீசர் வெளியாகியுள்ளது.