அச்சு அசல் நடிகர் விஜய் சேதுபதியாகவே மாறிய இளம் பெண் – ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த வீடியோ!!

290

விஜய் சேதுபதியாக..

தமிழ் திரையுலகில் பல வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி.

இவர் நடிப்பில் தற்போது துக்ளக் தர்பார், லாபம், யாதும் ஊரே யாவரும் கேளிர், மாமனிதன், விக்ரம் உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகிறது.

தமிழில் மட்டுமின்றி, இந்தியில் உருவாகி வரும் முபைக்கர் படத்திலும் நடித்து வருகிறார். இது, தமிழில் வெளியான மாநகரம் படத்தின் ரீமேக் ஆகும்.

நடிகர்களின் தீவிர ரசிகர், ரசிகைகள் அவ்வப்போது அவர்களுக்கு பிடித்த நடிகர், நடிகைகளை போலவே வேடமிட்டு புகைப்படங்களை பதிவு செய்வார்கள்.

அதுவும் இணையத்தில் வைரல் ஆகும். அந்த வகையில், தற்போது இளம் பெண் ஒருவர், அச்சு அசல் நடிகர் விஜய் சேதுபதி போலவே மேக்கப் போட்டுக்கொண்ட, தன் உருவத்தையே மாறிக்கொண்டுள்ளார்.

இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இணையத்தில் தீயாய் பரவி வரும் அந்த வீடியோவை நீங்களே பாருங்க.. இதோ..

 

View this post on Instagram

 

A post shared by Zee Thirai (@zeethiraitamil)