இயக்குனர் ராம் இயக்கத்தில் நடிகர் நிவின் பாலி.. வெளியான வித்தியாசமான போஸ்டர்!!

435

ராம் இயக்கத்தில்..

இயக்குனர் ராம் இயக்கத்தில் மலையாள நடிகர் நிவின் பாலி நடிக்க உள்ள திரைப்படம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இப்படத்தில் நிவின் பாலியுடன், அஞ்சலி, சூரி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர்.

இப்படத்தின் அறிவிப்பு போஸ்டரும் தற்போது வெளியாகியுள்ளது அந்த போஸ்டரில் கடவுள், சாத்தான் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து காண்பிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்க உள்ளார், சிம்புவின் மாநாடு திரைப்படத்தையும் இவர் தான் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இதோ அந்த போஸ்டர்..