மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடிப்பில் பிசாசு 2 படத்தின் First லுக்.. மிரட்டலான போஸ்டர்!!

184

பிசாசு 2..

மிஷ்கின் இயக்கத்தில் மிகப்பெரிய வெற்றியடைந்த படங்களில் ஒன்று பிசாசு.

இதன் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. இதில் நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

மேலும் இப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்துள்ளார்.

தற்போது பிசாசு 2 படத்தின் மிரட்டலான First லுக் போஸ்டர் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.