பிக் பாஸ் லாஸ்லியாவின் அடுத்த அதிரடி.. வெளியான கூகுள் குட்டப்பா படத்தின் First லுக்!!

126

கூகுள் குட்டப்பா..

பிக் பாஸ் மூலம் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை பெற்றவர் வளர்ந்து வரும் இளம் நடிகை லாஸ்லியா.

இந்த நிகழ்ச்சியின் மூலம் நடிகை லாஸ்லியாவிற்கு பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பிஸியான லாஸ்லியா தொடர்ந்து Friendship, கூகுள் குட்டப்பா, மாற்று இரண்டு படங்களில் கமிட்டானார்.

இதில் ஏற்கனவே Friendship படத்தின் First லுக், டீசர், ட்ரைலர் என பல விஷங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.

இந்நிலையில் கே.எஸ். ரவிக்குமார் தயாரிப்பில் தர்ஷன் மற்றும் லாஸ்லியா இணைந்து நடிக்கும் கூகுள் குட்டப்பா படத்தின் First லுக் வெளியாகியுள்ளது.

இதோ அந்த First லுக்..