பேசுறவங்க பேசட்டும், நான் டெலிட் செய்யவே மாட்டேன்- கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் பரீனா அதிரடி பதிவு!!

137

பரீனா..

பாரதி கண்ணம்மா சீரியலில் மிகவும் அழுத்தமான வேடத்தில் நடிப்பவர் பரீனா என்ற வெண்பா. இவர் சீரியலில் வில்லியாக நடித்து வருகிறார்.

இவரது கதாபாத்திரம் இல்லை என்றால் பாரதி கண்ணம்மா சீரியலே இல்லை என்று தான் கூற வேண்டும். அந்த அளவிற்கு இவரது வேடத்தால் கதையே மாறியுள்ளது.

அண்மையில் பரீனா தான் கர்ப்பமாக இருக்கும் நல்ல செய்தியை அறிவித்தார், உடன் பாரதி கண்ணம்மா சீரியலில் தொடர்ந்து நடிப்பேன் என்றும் கூறியிருந்தார்.

கர்ப்பமாக இருக்கும் செய்தியை அறிவித்ததில் இருந்து பரீனா நிறைய போட்டோ ஷுட் நடத்தி வருகிறார், நல்ல கமெண்ட்ஸ் வருகிறது, அதேசமயம் மோசமான விமர்சனமும் வருகிறது.

பாத் டப்பில் சமீபத்தில் போட்டோ ஷுட் நடத்தியுள்ளார், அந்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவு செய்த அவர் கதறவங்க கதறிக்கோங்க, நான் இதை டெலிட் செய்ய மாட்டேன் என மோசமாக விமர்சனம் செய்பவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by farina azad (@farina_azad_official)