மருத்துவமனையில் உள்ள நடிகை யாஷிகாவின் சமீபத்திய புகைப்படம்..!

162

யாஷிகா..

கடந்த சில நாட்களுக்கு முன் கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த நடிகை யாஷிகா ஆனந்த் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

ஆனால், அவருடன் காரில் சென்றிருந்த அவரது தோழி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த செய்தி கோலிவுட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகை யாஷிகா ஆனந்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, சில ஆப்ரேஷன்களும் நடந்தது.

மேலும் சமீபத்தில் தனது தோழி மறைவு குறித்தும், அவரின் தற்போதைய நிலை குறித்தும் யாஷிகா சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருந்தார்.

இந்நிலையில் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள யாஷிகாவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படம்..