எலும்பும், தோலுமாக ஆன நடிகை ஓவியா, புகைப்படம் பார்த்து ஷாக்கான ரசிகர்கள்- எப்படி உள்ளார் தெரியுமா?

175

ஓவியா..

தமிழில் சில சின்ன சின்ன படங்கள் நடித்தாலும் பிக்பாஸ் முதல் சீசனில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமானவர் நடிகை ஓவியா.

முதல் சீசன் வெற்றிக்கு இவரும் முக்கிய காரணம் என்றே கூறலாம். யாருக்காவது நடிக்காமல் தான் எப்படியோ அப்படியே பிக்பாஸ் வீட்டிலும் இருந்து ரசிகர்களிடம் கெத்தாக பேசப்பட்டார்.

அதன்பிறகு படங்களில் கமிட்டாகி நடித்துவந்த அவர் கொரோனா லாக் டவுன் பிறகு எந்த படப்பிடிப்பையும் தொடங்கவில்லை. நேற்று நடிகை ஓவியா தனது இன்ஸடா பக்கத்தில் லேட்டஸ்ட் புகைப்படங்கள் பதிவிட்டார்.

அதைப்பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகிவிட்டனர், காரணம் ஏற்கெனவே ஒல்லியாக இருக்கும் ஓவியா இன்னும் ஒல்லியாக ஆகி பார்க்கவே ஒரு மாதிரி உள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Oviya (@happyovi)