புதிய டைட்டிலுடன் வெளிவரும் சிம்பு, கவுதம் மேனன் படத்தின் First லுக்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

114

புதிய டைட்டிலுடன்..

சிம்பு மற்றும் கவுதம் மேனன் முதல் முறையாக வெளியான திரைப்படம் விண்ணைத்தாண்டி வருவாயா.

இதன்பின், சில வருடங்கள் கழித்து மீண்டும் அச்சம் என்பது மடமையடா எனும் திரைப்படம் வெளியானது.

இவ்விரு திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் சூப்பர்ஹிட்டானது. இதனை தொடர்ந்த இந்த கூட்டணி மீண்டும் தற்போது அமைந்தது.

வேல்ஸ் இன்டெர்னஷனல் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு நதிகளிலே நீராடும் சூரியன் என தலைப்பு வைத்திருந்தனர்.

இந்நிலையில், இந்த தலைப்பை தவிர்த்துவிட்டு, தற்போது புதிய தலைப்புடன், இன்று First லுக் வெளியாகவுள்ளது என அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.