சன் பிச்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடிக்கும் D44 படத்தின் டைட்டில் லுக்.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு!!

409

D44..

பிரமாண்ட தயாரிப்பு நிறுவனமான சன் பிச்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடிக்கும் புதிய படம் தான் D44.

மித்ரன் ஜவகர் இயக்கும் இப்படத்தில் தனுஷுடன் இணைந்து ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர், நித்யா மேனன் என மூன்று நடிகைகள் நடிக்கின்றனர்.

இந்நிலையில் பூஜையுடன் துவங்கிய இப்படத்தின், டைட்டில் ‘ திருச்சிற்றம்பலம் ‘ என அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளனர்.