அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த சிம்பு-கௌதம் மேனன் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளிவந்தது!!

409

பர்ஸ்ட் லுக்..

சிம்பு தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர். இவர் நடிப்பில் இந்த வருடம் ஈஸ்வரன் படம் திரைக்கு வந்தது.

இந்நிலையில் மாநாடு படம் ரிலிஸிற்கு தயாராகி வரும் நிலையில், தற்போது வெற்றிக்கூட்டணியான கௌதம், சிம்பு மூன்றாவது முறையாக இணைந்துள்ளார்.

இந்த படத்திற்கு முதலில் நதிகளிலே நீராடும் சூரியன் என்று டைட்டில் வைத்தனர்,

தற்போது அதை மாற்றியுள்ளனர். அப்படத்தின் பர்ஸ்ட் லுக் தற்போது வெளிவந்துள்ளது, இதோ அந்த பர்ஸ்ட் லுக்..