நீச்சல் உடையில் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை வேதிகா.. இணையத்தில் வைரல்!!

198

வேதிகா..

ராகவா லாரன்ஸ் நடித்து வெளியான முனி படத்தின் மூலம் தமிழில் மிகவும் பிரபலமானார் நடிகை வேதிகா.

இதன்பின் தொடர்ந்து காளை, பரதேசி, காவியா தலைவன் போன்ற படங்களில் நடித்து வந்தார்.

திருமணத்திற்க்கு பிறகு பல ஆண்டுகள் கழித்து, மீண்டும் காஞ்சனா 3 படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் நடிகை வேதிகா.

மேலும் தற்போது தமிழில் பிரபு தேவா நடிப்பில் உருவாகி வரும் விநோதன் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறாராம்.

இந்நிலையில் நடிகை வேதிகா நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தை ரசிகர்கள் தற்போது இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்..