பிரபல நடிகரை உஷார் செய்த சீரியல் நடிகை.. கடுப்பாகி மனைவி எடுத்து விபரீதமான முடிவு!

263

 

தமிழ் சினிமாவில் சமீப காலமாக நடிகர் மற்றும் நடிகைகள் பற்றிய தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. தொடர்ந்து சினிமாவில் நடக்கும் அவலங்களையும் வெளிப்படையாக ஒரு சில பிரபலங்களும் கூறி வருகின்றனர்.

தற்போது இளம் சீரியல் நடிகை நடிகர் ஒருவரை வளைத்து போட்ட சம்பவம் தான் என்று கோலிவுட் வட்டாரத்தில் பெரிதாகப் பேசப்பட்டு வருகிறது. சர்ச்சைக்குரிய டிவியில் மூலம் பிரபலமானவர் தான் அந்த நடிகர். இந்த நடிகருடன் தான் பிரபல நடிகை ஒருவர் இணைந்து பழகி வந்துள்ளார்.

ஆரம்பத்தில் நண்பர்களாக பழகிய இவர்கள் ஒரு கட்டத்திற்கு பிறகு நெருக்கமாக பழக தொடங்கியுள்ளனர். அதன்பிறகு இருவரும் கள்ள உறவில் வாழ்ந்து வந்துள்ளனர். இது அந்த நடிகரின் மனைவிக்கு தெரிந்து போக தினந்தோறும் இவர்கள் இருவருக்குள்ளும் சண்டை வந்துள்ளது.

இருப்பினும் அந்த மனைவி அந்த நடிகரிடம் அந்த நடிகையுடன் பழக வேண்டாம் என பலமுறை கூறியுள்ளார். ஆனால் அந்த நடிகர் அந்த இளம் நடிகையின் கவர்ச்சியில் விழ என் மனைவியை விட அந்த நடிகை தான் முக்கியமான முடிவெடுத்துள்ளார்.

பின்பு மனைவி விவாகரத்து செய்வதாகவும் அறிக்கை வெளியிட்டு விவாகரத்து பெற்றுள்ளார். இதனை பெருமையாக பலர் முன்னிலையிலும் தெரிவித்துள்ளார். இதனை அறிந்த சினிமா வட்டாரத்தில் இருப்பவர்கள் பலே கில்லாடி தான் போங்க அந்த ஆளு என கிண்டல் செய்து வருகின்றனர்.

மேலும் அந்த நடிகரை கேவலமாக திட்டி தீர்த்து வருகின்றனர். தற்போது அந்த நடிகரும் நடிகையும் இணைந்து அதே சேனலில் ஒரு சீரியலில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.