விக்ரம் படத்தில் இருந்து வெளியான புதிய போஸ்டர்! என்ன ஸ்பெஷல் தெரியுமா?

248

விக்ரம்..

நடிகர்கள் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் விக்ரம்.

இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பெரியளவில் உள்ள நிலையில் சமீபத்தில் விக்ரம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டிருந்தது.

அந்த பர்ஸ்ட் லுக்கில் மூவரின் முகமும் இடம்பெற்றிருந்ததால் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று இணையத்தில் செம வைரலானது.

இந்நிலையில் இன்று நடிகர் பகத் பாசிலின் பிறந்தநாள் என்பதால் அவரின் பிறந்தநாளை முன்னிட்டு விக்ரம் படத்தின் புதிய போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

இதோ அந்த மாஸ்ஸான போஸ்டர்..