சிம்ரன்..

தமிழில் வெளியான வி.ஐ.பி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை சிம்ரன்.

இதன்பின் தளபதி விஜய், தல அஜித், சூர்யா பிரஷாந்த், என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து வந்தார்.

திருமணத்திற்கு பிறகும் நடிப்பதை நிறுத்தாத நடிகை சிம்ரன், தொடர்ந்து பல சூப்பர்ஹிட் படங்களை நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

மேலும் தற்போது கூட பிரஷாந்த் நடிப்பில் உருவாகி வரும் அந்தகன் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை சிம்ரன் நடிகர் விஜயுடன் இணைந்து ஆடிய ‘ஆல்தோட்ட பூபதி’ பாடலுக்கு தற்போது செம குத்தட்டம் போட்டு வீடியோ வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த வீடியோ..
#Simran dancing for Althota Boopathy 😍
சிம்ரன் ரசிகன் என்று சொல்லிக் கொள்வதில் என்றுமே ஒரு பெருமை தான் 😍 pic.twitter.com/0XqqkeENq8
— VCD (@VCDtweets) August 7, 2021


