நடிகை மாளவிகா மோகனனின் அம்மாவா இது.. இருவரும் இணைந்து வெளியிட்ட புகைப்படம்..!

173

மாளவிகா மோகனன்…

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன்.

இவர் தமிழில் அறிமுகமாவதற்கு தெலுங்கில் வெளியான சில படங்களில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார்.

ஆனால், சமீபத்தில் தளபதி விஜய் நடிப்பில் சூப்பர்ஹிட்டான மாஸ்டர் படத்தின் மூலமாக தான், கதாநாயகியாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

ரஜினி, விஜய்யை தொடர்ந்து தற்போது தனுஷுடன் ஜோடி சேர்ந்துள்ளார். ஆம் கார்த்திக் நரேன் மாறன் படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை மாளவிகா மோகன் தனது அம்மாவுடன் இருக்கும் புகைப்படம் முதல் முறையாக வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படம்..