பாபநாசம் 2 படத்துல ஹீரோயினாவே நடிக்கலாம் போலையே.. எஸ்தர் அணிலின் கிளாமர் புகைப்படங்கள் !

237

எஸ்தர் அணில்..

மலையாளத்தில் மோகன்லால் மீனா நடிப்பில் வெளியான திரிஷ்யம் படம் மாபெரும் ஹிட்டானது. அதனால் அதை பல மொழிகளில் ரீமேக் செய்ய ஆரம்பித்தார்கள்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என வெவ்வேறு மொழிகளில் ரீமேக் ஆனது. தமிழில் கமல் நடிப்பில் பாபநாசம் என்ற பெயரில் எடுக்கப்பட்ட இந்த படத்தை த்ரிஷ்யம் படத்தின் இயக்குனர் ஜீத்து ஜோசப்பே இயக்கினார்.

இதில் கமலுக்கு ஜோடியாக கௌதமி நடித்திருந்தார். ஆறு வருடங்களுக்குப் பிறகு சென்ற வருடம் திரிஷ்யம் 2 படம் வெளியானது. த்ரிஷ்யம் படத்தில் நடித்த அதே மோகன்லால் மீனா ஜோடி இந்த படத்திலும் நடித்தனர்.

அவர்களது இளைய மகளாக எஸ்தர் அணில் நடித்தார். முதல் பாகத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர் தற்போது பெரிய பெண்ணாக வளர்ந்து விட்டார்.

இன்ஸ்டாகிராம் உட்பட சமூக வலைதளங்களில் செம பிஸியாக இருந்து வருகிறார். அடிக்கடி போட்டோவை பதிவேற்றி ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களைஅதை பார்த்த ரசிகர்கள் “நீங்களே பாபநாசம் 2 படத்தில் ஹீரோயினாக நடிக்கலாம் போலயே..” என்று கலாய்த்து வருகிறார்கள்.