தோனியை வழியனுப்பி வைத்த நடிகர் விஜய்.. வைரல் சந்திப்பில் எடுக்கப்பட்ட வீடியோ!!

103

தோனியை..

தளபதி விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார், இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

மேலும் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான தோனி சமீபத்தில் சென்னை வந்துள்ளார், விரைவில் துபாய்யில் நடைபெறவுள்ள IPL போட்டியிலும் கலந்து கொள்ளவுள்ளார்.

இந்நிலையில் விஜய்யின் பீஸ்ட் பட ஷூட்டிங் மற்றும் தோனி நடித்து வந்த விளம்பர படத்தின் ஷூட்டிங் சென்னையில் அருகருகே நடந்துள்ளது.

பின்னர் தோனி நடிகர் விஜய் சந்திக்க நிரலில் சென்று அவருடன் கேரவனில் அமர்ந்து பேசியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

மேலும் தற்போது சந்திப்பிற்கு பின் தோனியை நடிகர் விஜய் வழியனுப்பி வைக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இதோ அந்த வீடியோ..