அப்படி நடிக்க ஆசைப்படுகிறாரா நடிகை நிவேதா பெத்துராஜ்- அதிரடியாக அவரே கூறிய தகவல்!!

157

நிவேதா பெத்துராஜ்..

பிரபலங்களை பற்றி வதந்திகள் வருவது வழக்கம் தான்.

பாலிவுட் சினிமாவில் தான் அதிக வதந்திகள் வந்துகொண்டிருந்தன, இப்போது தமிழ் சினிமாவிற்கும் அது தொற்றிக் கொண்டது.

நல்ல தமிழ் பேசும் நடிகையாக பல படங்கள் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நிவேதா பெத்துராஜ். இவர் அண்மையில் கார் ரேஸ் செல்ல கற்றுக்கொண்ட வீடியோ எல்லாம் வெளியாகி ரசிகர்களிடம் செம வைரலானது.

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் அவரை பற்றிய ஒரு தகவல். படங்களில் கவர்ச்சியை காட்ட தயார் என நடிகை நிவேதா பெத்துராஜ் கூறியதாக ஒரு செய்தி.

அச்செய்தி நிவேதா கண்ணில் பட அவர், இதுபோன்ற மோசமான செய்தியை எல்லாம் நிறுத்துங்கள், நான் இதுவரை அப்படி கூறியதே இல்லை என தெரிவித்திருக்கிறார்.