அழகாக நடமாடி வீடியோ வெளியிட்ட தொகுப்பாளினி டிடி.. இணையத்தில் செம வைரல்!!

158

திவ்யதர்ஷினி..

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சி மூலம் மிகவும் பிரபலமான தொகுப்பாளினி தான், திவ்யதர்ஷினி என்கிற டிடி.

தொகுப்பாளினியாக மட்டுமல்லாமல், வெள்ளித்திரையில் உருவாகும் சில திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

இவரை தற்போது அதிகமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பார்க்க முடியவில்லை. ஓரிரு முக்கிய நிகழ்ச்சிகளை மட்டுமே தொகுத்து வழங்கி வருகிறார்.

சமீபத்தில் கூட, நயன்தாராவின் நெற்றிக்கண் படத்தின் ஸ்பெஷல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருந்தார்.

இந்நிலையில் தொகுப்பாளினி டிடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ..