வெளியானது சீயான் 60 படத்தின் புதிய போஸ்டர்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!

174

சீயான் 60..

இயக்குனர் கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் சீயான் 60.

இப்படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் நிறைவடைந்தது, அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் இயக்குனர் கார்த்திக் சுப்ராஜ் வெளியிட்டு இருந்தார்.

இந்நிலையில் தற்போது சீயான் 60 படத்தின் புதிய போஸ்டர் உடன் வரும் ஆகஸ்ட் 20 ஆம் தேதி சீயான் 60 படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதோ அந்த போஸ்டர்..