குடும்ப குத்துவிளக்காக நடித்துவந்த சீரியல் நடிகை ரச்சிதாவா இது?- மாடர்ன் உடையில் எப்படி போஸ் கொடுத்துள்ளார் தெரியுமா?

196

ரச்சிதா..

விஜய் டிவியில் இதுவரை ஒளிபரப்பான சீரியல்களில் ஒன்று சரவணன்-மீனாட்சி.

இந்த சீரியல் பெயரில் அத்தனை பாகங்கள் வந்தது, அதில் நாயகியாக நடித்துவந்தவர் ரச்சிதா.

மீனாட்சி என்ற பெயரில் அவர் நடித்த கதாபாத்திரம் மக்களிடம் பெரிய அளவில் ரீச் ஆனது.

அதன்பிறகு ரச்சிதா நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் கொரோனாவிற்கு பின் தொடங்கப்பட்ட புதிய கதைக்களத்தில் நடித்து வருகிறார்.

இடையில் அவர் சீரியலில் இருந்து வெளியேறுகிறார் என செய்தி வர கடைசியில் அது வெறும் வதந்தியே என்று நடிகை தரப்பில் கூறப்பட்டது.

நேற்றுமுன்தினம் இந்தியா முழுவதும் சுதந்திர தினம் அனுசரிக்கப்பட்டது.

சுதந்திர தின ஸ்பெஷலாக ரச்சிதா செம மாடர்ன் உடையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பதிவிட அது ரசிகர்களிடம் வைரலானது.

அதோடு சிலர் குடும்ப குத்துவிளக்காக நடித்துவந்த நடிகை ரச்சிதாவா இது என ஆச்சரியமாக பார்க்கின்றனர்.