இரவு பார்ட்டி கொண்டாட்டத்தில் நடிகை சமந்தா.. அவரே வெளியிட்ட புகைப்படங்கள்!!

526

சமந்தா..

நடிகை சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர், தென்னிந்திய அளவில் மிகவும் பிரபலமான நடிகையாகவும் அவர் உள்ளார்.

கடைசியாக இவர் நடிப்பில் வெளியான தி பேமிலி மேன் வெப் சீரிஸில் சமந்தாவின் கதாபாத்திரம் பெரியளவில் சர்ச்சையாக பேசப்பட்டது.

மேலும் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் நயந்தாரா நடிப்பில் உருவாகி வரும் காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்திலும் நடிகை சமந்தா நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் சமந்தா அவ்வப்போது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது சென்ற வாரம் நடைபெற்றதை புகைப்பட தொகுப்பாக அவர் பதிவிட்டுள்ளார்.

அதில் சமந்தாவின் இரவு பார்ட்டியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களும் இடம் பெற்றுள்ளது.