புதிய சொகுசு காரில் நடிகை ஷிவானி எந்த மாறி உடையில் போஸ் கொடுத்துள்ளார் தெரியுமா?

148

ஷிவானி நாராயணன்..

சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகையாக விளங்குபவர் தான் ஷிவானி நாராயணன்.

இவர் பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட தொடர்களின் மூலம் பிரபலமாகி இருந்தார்.

இதனிடையே பிக்பாஸ் சீசன் 4-ல் கலந்து கொண்ட ஷிவானி, அங்கும் பல சர்ச்சைகளில் சிக்கிக்கொண்டார்.

இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வரும் ஷிவானி, அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அந்த வகையில் சமீபத்தில் தான் புதிய BMW சொகுசு காரை வாங்கியுள்ளதாக புகைப்படத்துடன் பதிவிட்டு இருந்தார். இதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டு வந்தனர்.

மேலும் தற்போது ஷிவானி அவரின் புதிய காரில் செம மாடர்ன் உடையில் போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.