முதன்முறையாக கணவருடன் சேர்ந்து அழகிய போட்டோ ஷுட் நடத்திய பரீனா- கலக்கல் வீடியோ!!

270

பரீனா..

பாரதி கண்ணம்மா சீரியல் டாப் ஹிட் சீரியல் லிஸ்டில் உள்ளது. விறுவிறுப்பு குறையாக கதைக்களம், காதல், பாசம், அழுகை என எல்லாம் இந்த சீரியலில் உள்ளது.

அண்மையில் இந்த சீரியலில் இருந்து அகில் என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் வெளியேறினார், அவருக்கு பதிலாக புதிதாக ஒருவர் வந்துள்ளார்.

இது ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தமாக தான் இருந்தது, அவர் படங்களில் கமிட்டாகி பிஸியானதால் சீரியலில் இருந்து வெளியேறியுள்ளார் என்கின்றனர்.

இந்த சீரியலில் வெயிட்டான வில்லி ரோலில் நடித்து வருபவர் பரீனா, கர்ப்பமாக இருக்கிறார். ஆரம்பத்தில் இருந்து நிறைய போட்டோ ஷுட் நடத்தி வருகிறார்.

இப்போது கர்ப்பமாக இருக்கும் இந்த நேரத்தில் முதன்முறையாக தனது கணவருடன் இணைந்து அழகிய போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்,

அந்த வீடியோவை தனது இன்ஸ்டா ஸ்டோரியிலும் பதிவு செய்துள்ளார்.