ரம்யா பாண்டியனை மிஞ்சுமளவு போட்டோ ஷூட் நடத்திய கீர்த்தி பாண்டியன் !

125

கீர்த்தி பாண்டியன்..

தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90 களில் டாப் நடிகராக திகழ்ந்து வந்தவர் நடிகர் அருண் பாண்டியன், தற்போது இவரின் மகள் கீர்த்தி பாண்டியன் தமிழில் அறிமுகமாகி நடித்து வருகிறார்.

மேலும் கீர்த்தி பாண்டியன் தும்பா, அன்பிற்கினியால் போன்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமாகியுள்ளார்.

சமீபத்தில் அவர் நடித்து வரும் கண்ணகி என்ற படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியிருந்தது, அதில் கர்ப்பமாக இருப்பது போல போஸ் கொடுத்திருந்தது பெரியளவில் பேசப்பட்டது.

இந்நிலையில் தற்போது கீர்த்தி பாண்டியன் கடற்கைரையில் பிகினி உடையில் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்களை அவர் பதிவிட்டுள்ளார். திடீரென அவர் எவ்வளவு கிளாமராக போஸ் கொடுத்துள்ள புகைப்படம் இணையத்தில் செம வைரலாகி வருகிறது.

மேலும் கீர்த்தி பாண்டியனின் நெருங்கிய உறவினரான நடிகை ரம்யா பாண்டியன் கூட இந்தளவு போட்டோ ஷூட்டில் கிளாமர் காண்பித்ததில்லை என ரசிகர்கள் கூறிவருகின்றனர். இதோ அந்த புகைப்படங்கள்..