அஜித்தின் பாடலுக்கு நடனமாடிய RRR பட நட்சத்திரங்கள், வீடியோ உள்ளே!!

720

அஜித்தின்..

தல அஜித் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

அந்த வகையில் இவர் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம், அனைவரிடமும் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் அஜித் நடிப்பில் கடந்த 2015-ல் வெளியான வேதாளம் பிளாக் பஸ்டர் ஆனது, இப்படத்தில் அனிருத் இசையில் இடம்பெற்றுள்ள ஆலுமா டோலுமா பாடல் பயங்கர ஹிட்.

மேலும் அந்த பாடலுக்கு RRR படத்தின் நட்சத்திரங்களான ராஜமௌலி, ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் சேர்ந்து திருமணம் ஒன்றில் நடனமாடும் வீடியோ வெளியாகியுள்ளது.