யாரு இந்த Hot ஹீரோயின்னு தெரியுதா? அடேங்கப்பா.. செம கிளாமராக திரும்பி வந்த இளம் நடிகை!!

187

தனன்யா…

குங்கும பூவும் கொஞ்சும் புறாவும் படத்தின் மூலம் அறிமுகமானவர் தனன்யா.

இந்த படத்தை விட இந்த படத்தில் வரும் சின்னஞ்சிறுசுக மனசுக்குள் சிலுசிலுனு பாடலின் மூலம் அதிகமாக அறியப்பட்டவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தின் மூலம் வைரலாகி வருகிறார்.

2009-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தை ராஜமோகன் தர்ஷனா இயக்கினார். அவர் தான் இவரது பெயரை தனன்யா என்று மாற்றியுள்ளார். பள்ளி மாணவியாக நடித்த தனன்யா எம்பிபிஎஸ் படித்துள்ளார். அதன்பின் வெயிலோடு விளையாடி என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தார் .

அதன் பிறகு, சொல்லிக்கொள்ளும்படி படவாய்ப்புகள் வராததால் ஆர்யன் என்ற மருத்துவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். தற்போது மீண்டும் படவாய்ப்புகள் தேடி வருகிறார். இந்நிலையில் இவர் சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். முன்பை விட தற்போது கிளாமர் கூடியிருக்கும் இவரது புகைப்படத்தை அதிகமாக ஷேர் செய்து வருகின்றனர்.