“புடவையில் Glamour பொ.ம்மாயி” அனிகாவை பார்த்து மெய் சி.லிர்த்து போன ரசிகர்கள்!!

133

அனிகா..

2015 இல் கௌதம் மேனன் இ.ய.க்கத்தில், அஜித் நடிப்பில் உருவான என்னை அறிந்தால் எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கு.ழ.ந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை அனிகா.

அந்த படத்தின் மூலம் நடிகர் அஜித்தின் மகளாக அழைக்கப்படும் அனிகா தற்போது இளம் நடிகையாக மாறி தற்போது புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

இவர் நானும் ர.வு.டி தான், மி.ரு.தன், வி.ஸ்வாசம், Queen Web Series என பல Platformகளில் நடித்து வந்தார். தமிழ் மட்டுமின்றி மலையாளத்திலும் இவருக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.

சமீப காலமாக ஹீரோயின்களுக்கு ச.வா.ல் விடும் வகையில் க.வ.ர்ச்சி போட்டோ ஷூ.ட்களை நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அனிகா.

இவர் நயனுக்கு சில படங்களில் மகளாக நடித்துள்ளார், தற்போது நயந்தாரவுக்கே ச.வா.ல் விடும் வகையில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஷாக் ஆ.க்.கி வருகிறார்.

சமீபத்தில் மலைப் பிரதேசம் ஒன்றில், ட்ரான்ஸ்பரண்ட் பு.ட.வை அணிந்து கிளாமராக போஸ் கொடுத்து உள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள், “புடவையில் Glamour பொம்மாயி” என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.