மைனாவின் முகத்தை நெஞ்சில் பச்சை குத்திய கணவர்: Emotional ஆன மைனா..!

530

நந்தினி..

சரவணன் மீனாட்சி என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் பிரபலமான நடிகை மைனா நந்தினி. அந்த ஒரு சீரியலால் பெருவாரியான ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதனை தொடர்ந்து, சில படங்களில் நடித்திருக்கிறார்.

இவர் சினிமாவில் இம்மி அளவு கூட கவர்ச்சியாக நடிக்கவில்லை என்றாலும், சீரியலில் ஓரளவு கவர்ச்சியாகவே நடித்திருந்தார்.

சமீபத்தில் தன்னுடன் நடித்த நடிகரை காதலித்து திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு அழகான பெண் குழந்தையும் பிறந்துள்ளது.

இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அடிக்கடி கணவனோடு இருக்கும் வீடியோக்களை புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்துவார்.

அந்த வகையில், தற்போது தன் கணவர் தன்னுடைய முகத்தில் நெஞ்சில் தன் முகத்தை பச்சை குத்தியதை செல்பி புகைப்படங்கள் எடுத்து எமோஷனலாக உணர்வதாக கூறி இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளார்