நடிகை அமலா பால் வீட்டில் திருமணம்.. ஆனந்தத்துடன் அவரே வெளியிட்ட வீடியோ!!

130

அமலா பால்..

பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான மைனா படம் நடிகை அமலா பாலுக்கு தமிழ் திரையுலகில் நல்ல நடிகை என பெயரை வாங்கி தந்தது.

அதன்பின் இவர் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி, தலைவா, பசங்க 2, நிமிர்ந்து நில், உள்ளிட்ட படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து முன்னணி பிரபலமானார்.

தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள அதோ அந்த பறவை போல் படம் கூடிய விரைவில் வெளியாகும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் நடிகை அமலா பாலின், தம்பி அபிஜித் பாலுக்கு திருமணம் நடைபெறவுள்ளது. இதனை வீடியோ மூலம் ஆனந்தத்துடன் தெரிவித்துள்ளார் நடிகை அமலா பால்.

மேலும் இந்த வீடியோவில் தனது மனைவியை திருமணம் செய்யவிருக்கும், மணப்பெண்ணையும் அறிமுகம் செய்து வைத்துள்ளார். இதோ அந்த வீடியோ..

 

View this post on Instagram

 

A post shared by Amala Paul (@amalapaul)