மீண்டும் திருமணம் செய்துகொண்ட நடிகர் பிரகாஷ் ராஜ்- மனைவியுடன் அவர் வெளியிட்ட அழகிய போட்டோ!!

124

பிரகாஷ் ராஜ்..

நடிகர் பிரகாஷ் ராஜ் தமிழ் சினிமாவில் ரசிகர்கள் ரசிக்கும் செல்லமான ஒரு வில்லன்.

படங்களை தாண்டி இப்போது அவர் வெப் சீரியஸில் அதிகம் நடித்து வருகிறார். வழக்கம் போல் மற்ற மொழி படங்களிலும் நடிக்கிறார்.

அண்மையில் அவர் கையில் எலும்புமுறிவுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எல்லாம் பெற்றார்.

ஆகஸ்ட் 24 அவருக்கு திருமண நாள், எனவே அதனை மனைவி மகனுடன் கொண்டாடியுள்ளார்.

அவரது மகன் ஆசைக்காக மீண்டும் தனது மனைவியுடன் திருமணம் செய்துள்ளாராம். புகைப்படம் பதிவிட்டு அவரே இதனை கூறியுள்ளார்.