நடிகை நயன்தாரா போலவே மாறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை.. மிரட்டலான வீடியோ இதோ!!

114

நயன்தாரா..

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா.

இவர் நடிப்பில் சமீபத்தில் நெற்றிக்கண் திரைப்படம் நேரடியாக ஓடிடி-யில் வெளியாகியிருந்தது.

இப்படத்தில் இவரது நடிப்பு மிகவும் பாராட்டப்பட்டது. விஜய் தொலைக்காட்சியில் மிகவும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ்.

இதில் அனைவரின் மனைத்தையும் கவர்ந்த முல்லை கதாபாத்திரத்தில் நடித்த வருபவர் தான், நடிகை காவ்யா.

இந்நிலையில் நடிகை காவ்யா, நெற்றிக்கண் திரைப்படத்தில் நயன்தாரா நடித்தது போலவே நடித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி, நடிகை நயன்தாரா போலவே மேக்கப் மற்றும் லென்ஸ் எல்லாம் போட்டுகொண்டு

அப்படியே நயன்தாரா போலவே மாறியுள்ளார் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை காவ்யா.

இதோ அந்த மிரட்டலான வீடியோ..

 

View this post on Instagram

 

A post shared by kaavya⭐ (@kaavyaarivumanioffl)