பயமில்லாமல் நெருப்புடன் விளையாடும் நடிகை அதிதி பாலன்.. ஷாக்கிங் வீடியோ..!!

362

அதிதி பாலன்..

அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் வெளியான அருவி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அதிதி பாலன்.

இப்படத்தின் மூலம் தனது நடிப்பால் ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார் அதிதி பாலன்.

இத்திரைப்படத்திற்காக, சிறந்த நடிகைக்கான சில முக்கிய விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.

இப்படத்திற்கு பின், குட்டி ஸ்டோரி மற்றும் நவரசா ஆகிய ஆந்தாலஜி படங்களில் மட்டுமே நடித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது அதிதி பாலன், தனது சமூக வலைத்தள பக்கத்தில், நெருப்பு வளையத்தை கை மற்றும் இடுப்பில் வைத்து சுற்றும் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.

இந்த வீடியோவை பார்த்த பல ரசிகர்கள் ஷாக்காகி, அதிதி பாலனின் திறமையை பாராட்டி வருகிறார்கள்.

இதோ அந்த வீடியோ..

 

View this post on Instagram

 

A post shared by Aditi Balan (@officialaditibalan)