ரோஷினி ஹரிப்ரியன்..

விஜய் தொலைக்காட்சியில் மக்கள் மனதை கவர்ந்த சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. இந்த சீரியலுக்கு என்றே தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

மேலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் தற்போது டாப்பில் இருப்பதும் பாரதி கண்ணம்மா தான்.

இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து வரும் ரோஷினி ஹரிப்ரியன், தற்போது ரசிகர்கள் மனதை கண்ணம்மா கதாபாத்திரத்தின் மூலம் கவர்ந்துள்ளார்.

அதுமட்மின்றி, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை வெளியிட்டும் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது அழகிய புடவையில் கண்களை கொள்ளைகொள்ளும் அழகில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ரசிகர்களை கவர்ந்த அந்த வீடியோ இதோ..
View this post on Instagram


