காற்றுக்கென்ன வேலி சீரியல் நடிகை பிரியங்காவா இது.. ட்ரான்ஸ்பரன்ட் சேலையில்!!

112

பிரியங்கா..

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஒவ்வொரு சீரியல்களுக்கும் ரசிகர்கள் பட்டாளம் அதிகம்.

அப்படி சில மாதங்களுக்கு முன் துவங்கி, தற்போது பல ரசிகர்கள் பட்டாளத்தை கொடுள்ள சீரியல் தான், காற்றுக்கென்ன வேலி.

இந்த சீரியலில் ஹீரோவாக சூர்யா தர்ஷன் என்பவர் நடித்து வருகிறார். இவர் இதற்கு முன் அரண்மனை கிளி எனும் சீரியலில் நடித்திருந்தார்.

மேலும், காற்றுக்கென்ன வேலி சீரியல் மூலம் சின்னத்திரையில் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார் நடிகை பிரியங்கா. இவர் இந்த சீரியலில் வெண்ணிலா எனும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை பிரியங்கா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ட்ரான்ஸ்பரன்ட் சேலையில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த காற்றுக்கென்ன வேலி சீரியல் ரசிகர்கள் பலரும் ஷாக்காகி, பிரியங்காவா இது என கேட்டு வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்..