காலணி கடையில் நடிகை நயன்தாரா.. வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்!!

125

நயன்தாரா..

தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வளம் வருகிறார் நடிகை நயன்தாரா.

அதிலும் தமிழ் திரையுலகில் ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்றும் கொண்டாப்படுகிறார்.

இவர் நடிப்பில் உருவான நெற்றிக்கண் திரைப்படம் சமீபத்தில் தான், நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியானது.

மேலும் காத்துவாக்குல ரெண்டு காதல், அண்ணாத்த, மற்றும் இரு திரைப்படங்கள் உருவாகி வருகிறது.

இந்நிலையில் நடிகை நயன்தாரா தற்போது பாண்டிச்சேரியில் நடைபெற்று வரும் தனது காதலர் விக்னேஷ் சிவன் இயக்கி வரும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார்.

அங்கு காலணி கடைக்கு நடிகை நயன்தாரா சென்று இருந்தபோது, ரசிகர் ஒருவர் புகைப்படம் எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த லேட்டஸ்ட் புகைப்படம்..